பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை முறையில் காலை உணவில் சத்தான உணவை எதை சாப்பிடலாம் என்று பலருக்கும் தோன்றும். ஆனால், பலர் காலையிலேயே நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவார்கள். இவை ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் சிலவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இவை நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வேர்க்கடலை வெண்ணெய் காலையில் வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட் ஒரு நல்ல தேர்வாகும். இரண்டு ரொட்டித் துண்டுகளை டோஸ்ட் செய்துக் … Continue reading